1. ஆப்ரிக்காவில் காணப்படாத உயிரினம் எது?
புலி
2. இயற்கையினிடத்தில் வெகுமதியும் கிடையாது தண்டனையும் கிடையாது பின் விளைவுகள் மட்டுமே உண்டு என்ற பொன்மொழியை கூறியவர் யார்?
இங்கர்சால்
3. செங்கால் நாரை எந்த நாட்டின் தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
ஹங்கேரி
4. ஆற்றுக்குதிரை என்று அழைக்கப்படும் உயிரினம் எது?
நீர் யானை
5. ஒரு மரத்தினுடைய வயதை கீழ்க்கண்ட எந்த முறையில் கணக்கிடலாம்?
ஆண்டு வளர்ச்சி வளையங்களை கணக்கிடுவதால்

No comments:
Post a Comment